Skip to main content Scroll Top
பிலிப் குணவர்தனா மார்க்கம், கொழும்பு 07

CAVA சாம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக இலங்கை மூத்த மகளிர் அணி

CAVA சாம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக இலங்கை மூத்த மகளிர் அணி

2025 ஆம் ஆண்டு மே 20 முதல் 30 வரை நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெறவிருக்கும் காவா சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டு அமைச்சகத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து இலங்கை மூத்த மகளிர் அணிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.